×

100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க நினைக்கிறது பாஜக: விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை: காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை சேத பக்தர் என்று சொல்கிறார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். திட்டங்கள், ரூபாய் நோட்டில் காந்தி படம், பெயர் இருப்பதால் அவர்களால் சகித்துகொள்ள முடியவில்லை என தெரிவித்தார். 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க நினைக்கிறது பாஜக என விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு எழுப்பினர்.காந்தியை சிறுமைப்படுத்தவே 100 நாள் வேலைத் திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கியுள்ளனர்.

Tags : BJP ,Vicar ,Thirumavalavan ,Chennai ,Vice President ,Khotse ,Gandhi ,
× RELATED அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான...