திருச்சி: ஏழை, எளிய மக்களை வஞ்சிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு செயல்படுகிறது என திருச்சி சிவா கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு பொருளாதார நெருக்கடி கொடுத்திடும் வகையிலும் பாஜக அரசு செயல்படுகிறது. மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசுக்கு அதிமுக ஆதரவு கொடுக்கிறது என அவர் தெரிவித்தார்.
