×

தென்காசியில் மட்டும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் 300 வீரர்கள் ராணுவத்திற்கு தேர்வு..!!

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மட்டும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழகத்தையே பெருமை அடைய செய்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பானது இந்திய ராணுவ மூலம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Tenkasi ,Tamil Nadu ,Indian Army ,
× RELATED அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான...