×

எஸ்.ஐ.ஆர். பணிக்குப் பின் எதிர்பாராத எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கம்: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: எஸ்.ஐ.ஆர். பணிக்குப் பின் எதிர்பாராத எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒரு வாக்காளர் தவறுதலாக விடுபட்டிருந்தாலும் மீண்டும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags : SIR ,Udhayanidhi Stalin ,Chennai ,Deputy Chief Minister ,
× RELATED தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி...