மெரினாவுக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்படவில்லை எனில் மாற்று ஏற்பாட்டை செய்ய நீதிபதிகள் உத்தரவு

சென்னை : மெரினாவுக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்படவில்லை எனில் மாற்று ஏற்பாட்டை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மெரினா கடற்கரையில் கடைகள் அமையவுள்ள இடத்தை நீதிபதிகள் சுரேஷ்குமார், ஜெகதீஷ் சந்திரா ஆய்வு மேற்கொண்டனர். கடற்கரையில் கடைகள் அமைப்பது தொடர்பான வரைபடம் தெளிவாக இல்லை என்பதால் நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

Related Stories: