×

கிறிஸ்துமஸ், வார இறுதி நாட்களை முன்னிட்டு 891 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: அரசு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு

 

சென்னை: கிறிஸ்துமஸ், வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து டிச.23, 24ம் தேதிகளில் 780 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேட்டில் இருந்து 23, 24ம் தேதிகளில் 91 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மாதவரத்தில் இருந்து 23, 24ம் தேதிகளில் 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன

Tags : State Transport Committee ,Chennai ,Christmas ,Klambakk ,Coimbet ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...