- திருச்சென்கோட்டை திருச்செங்கோடு
- Tiruchengodu
- வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க
- த்ரிச்செங்கோடே
- தாண்டிபந்தல்பாளையம்
- மணிசம்பளையம்
- ஜெடர்பாலயம்
திருச்செங்கோடு, டிச.20: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் திருச்செங்கோடு தலைமையகத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. இதில் தண்ணீர்பந்தல்பாளையம், மாணிக்கம்பாளையம், ஜேடர்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து, 12 மூட்டை கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்தனர். முதல் தரம் ரூ.167 முதல் ரூ.188 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.120.10 வரை விற்பனையானது. ஆகமொத்தம் ரூ.45 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம்.

