சென்னை: இன்று முதல் ஜன.18 வரை புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6 விநியோகம் செய்யப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் பேட்டி அளித்துள்ளார். தற்போது 11 லட்சம் படிவம் 6 விண்ணப்பங்கள் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளன.