×

கோயிலின் இடத்தில் இங்குதான் தீபம் ஏற்ற வேண்டும் என தனிநபர் சொந்தம் கொண்டாட முடியுமா?: அரசு தரப்பு கேள்வி

மதுரை : கோயிலின் இடத்தில் இங்குதான் தீபம் ஏற்ற வேண்டும் என தனிநபர் சொந்தம் கொண்டாட முடியுமா என்று அரசு தரப்பு கேள்வி எழுப்பி உள்ளது. திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், “அரசின் சொத்தில் தனிநபர் உரிமை கோர முடியுமா? அதற்கு சட்டம்தான் இடமளிக்குமா? தீபம் ஏற்ற தனிநபர் கோரிய தூண் அவரது சொத்து இல்லை?,”என கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags : Madurai ,Thiruparangundaram ,
× RELATED சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர்...