திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எந்த உள்நோக்கத்துடனும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை: தலைமைச் செயலாளர்

மதுரை: ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எந்த உள்நோக்கத்துடனும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை. ஏற்கெனவே உள்ள உத்தரவுகளின் அடிப்படையில்தான் 144 தடை உத்தரவு பிறப்பித்தோம்’ என திருப்பரங்குன்றம் தீப வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளையில் காணொலியில் ஆஜராகி தலைமைச் செயலாளர் முருகானந்தம் விளக்கமளித்துள்ளார்.

Related Stories: