×

கோயில்களுக்கு சொந்தமான 800 ஆண்டு பழமையான கல் மண்டபங்களை பழமை மாறாமல் புனரமைக்க ஐகோர்ட் ஆணை

சென்னை: சேலத்தில் கோயில்களுக்கு சொந்தமான 800 ஆண்டு பழமையான கல் மண்டபங்களை பழமை மாறாமல் புனரமைக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. அழகிரிநாதர் சுவாமி கோயில் மற்றும் அம்பலவாண சுவாமி கோயில் கல் மண்டபங்களை புனரமைக்க ஆணையிடப்பட்டுள்ளது.

Tags : High Court ,Chennai ,Salem ,Alagiri Nath Swami Temple ,Ambalavana Swami ,Temple ,
× RELATED கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை...