புதுடெல்லி: 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியின் அடையாளமாக ஒவ்வோர் ஆண்டும், டிசம்பர் 16-ம் தேதி விஜய் திவஸ் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் நேற்று நடந்த விழாவில் இந்திய ராணுவத்தின் பல்வேறு ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த கண்காட்சியை ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி தொடங்கி வைத்தார். கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்தூரின்போது துருக்கி தயாரித்த யிஹா டிரோன்களை இந்தியா மீது ஏவி தாக்குதல் நடத்தியது. மறு கட்டமைக்கப்பட்ட துருக்கியின் யிஹா டிரோனும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் ஏவிய துருக்கி டிரோன் இந்திய ராணுவம் காட்சிப்படுத்தியது
- இந்திய இராணுவம்
- பாக்கிஸ்தான்
- சிந்தூர் நடவடிக்கை
- புது தில்லி
- விஜய் திவாஸ்'
- 1971 இந்திய-பாகிஸ்தான் போர்
- தில்லி
