அர்ஜுன ரணதுங்காவின் அண்ணன் கைது

கொழும்பு, டிச. 16: இலங்கை முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரும், உலகக் கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணி கேப்டன் அர்ஜுன ரணதுங்காவின் அண்ணனுமான தம்மிகா ரணதுங்கா (63), ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டு பின்னர், ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

Related Stories: