அம்பத்தூரில் 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

 

சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் லாரியில் கடத்தி வரப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி கடத்தி வந்த லாரியை அம்பத்தூர் டெலிபோன் எக்சேஞ்ச் சந்திப்பில் காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர். ரேஷன் அரிசியை கடத்தி வந்த 5 பேரை அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் கைதுசெய்தனர்

Related Stories: