100 நாள் வேலை திட்டம் தொடர்பான ஒன்றிய பாஜக அரசின் புதிய மசோதாவுக்கு பாஜக கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி அதிருப்தி

 

ஆந்திரா: 100 நாள் வேலை திட்டம் தொடர்பான ஒன்றிய பாஜக அரசின் புதிய மசோதாவுக்கு பாஜக கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி அதிருப்தி அடைந்துள்ளது. 100 நாள் வேலை திட்டம் தொடர்பான புதிய மசோதா கவலைக்குரியதாக உள்ளது. ஒன்றிய அரசின் பங்களிப்பு 60% மட்டுமே என்பது மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்படுத்தும் வகையில் புதிய மசோதா உள்ளதாக ஆந்திர நிதி அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

 

Related Stories: