சென்னை: தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது. அமலாக்கத்துறை உதவி இயக்குநர் விகாஷ் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டார். ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் பறிமுதல் செய்த ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. அமலாக்கத் துறை மன்னிப்பு கேட்டதை அடுத்து சென்னை ஐகோர்ட் வழக்கை முடித்து வைத்தது.
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது அமலாக்கத்துறை..!!
- அமலாக்கத் துறை
- ஆகாஷ் பாஸ்கரன்
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- ஆகாஷ் பாஸ்கரன்
- உதவி இயக்குனர்
- அமலாக்க
- விகாஷ் குமார்
- ஆகாஷ் பாஸ்கரன்
