திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்துத்துவா அமைப்புதான் மனுதாக்கல் செய்கிறது : தர்கா தரப்பு

மதுரை : திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்துத்துவா அமைப்புதான் மனுதாக்கல் செய்கிறது என்று ஐகோர்ட் மதுரை கிளையில் தர்கா தரப்பு தெரிவித்துள்ளது. மற்ற யாரும் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்வது இல்லை என்றும் தர்கா தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், “தர்காவில் இருந்து குறிப்பிட்ட தூரம் தாண்டி எங்கு வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ஏற்புடையது அல்ல,” என தர்கா தரப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: