ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போன்டி கடற்கரை அருகே துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை – மகன் என தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் யூதர்களை குறி வைத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர்.

Related Stories: