புதுச்சேரியில் 5 ஆண்டுக்கு மின்சார கட்டண உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி!!

புதுச்சேரி: புதுச்சேரியில் 2025 – 2030 வரை 5 ஆண்டுக்கு மின்சார கட்டண உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 5 ஆண்டுகளில் யூனிட்டுக்கு ரூ.8.25 கட்டணம் உயர்த்தப்படும் என்று புதுச்சேரி மின்துறை கண்காணிப்பு பொறியாளர் அறிவித்துள்ளார் நடப்பாண்டுக்கான உயர்த்தப்பட்ட மின் கட்டணம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: