திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு..!!

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கோயிலின் பழக்க வழக்கங்கள் குறித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது. தீபம் ஏற்றுவதில் பிரச்சனை இல்லை; எங்கு ஏற்றுவது, வேறு இடத்துக்கு மாற்றலாமா என்பதுதான் பிரச்னை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: