×

தமிழக அரசுடன் ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம்

சென்னை: தமிழக அரசுடன் இணைந்து திரைப்படம், இணைய தொடர்கள், உள்ளடக்கத்தை உருவாக்க ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் தமிழக அரசு இடையே ரூ.4,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Tags : GEO HOTSTAR ,TAMIL ,Chennai ,Government of Tamil Nadu ,Tamil Nadu government ,
× RELATED மயிலாடுதுறை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தடை