×

திருப்பரங்குன்ற தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு!!

மதுரை : திருப்பரங்குன்ற தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசு கோரிக்கை வைத்தது.அரசு கோரிக்கையை அடுத்து வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

Tags : Thiruparankundra ,Madurai ,Deepam ,Supreme Court ,
× RELATED அம்பத்தூர் அருகே பட்டரைவாக்கத்தில்...