இந்தியா டெல்லியில் 23வது உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் புதின்..! Dec 05, 2025 புதினா 23வது உச்சி மாதம் தில்லி ஜனாதிபதி 23 வது ஆண்டு இந்தியா-ரஷ்யா உச்சி மோடி மாதின் டெல்லி: டெல்லியில் இந்தியா-ரஷ்யாவின் 23வது வருடாந்திர உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்கிறார். பாதுகாப்பு, விண்வெளி, எரிசக்தி, ராணுவம் தொடர்பாக பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கு மீது இரண்டு நாட்களில் விசாரணை நடத்தப்படும் : உச்சநீதிமன்றம் உறுதி
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்..!!
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்!!
2 நாள் அரசுமுறைப் பயணமாக ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வந்தார்: விமான நிலையத்திற்கு சென்று பிரதமர் மோடி வரவேற்று விருந்தளித்தார்; இருநாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்து
வாக்காளர்களின் குடியுரிமையை தீர்மானிக்க தேர்தல் பதிவு அதிகாரிகளுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி
மேற்கு வங்கத்தில் பாபர் மசூதி கட்டுவேன் என சர்ச்சை பேச்சு திரிணாமுல் காங். எம்எல்ஏ சஸ்பெண்ட்: முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி
பாலியல் வழக்கில் கர்நாடக ஐகோர்ட் அதிரடி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்க முடியாது
இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கு காங். எம்எல்ஏ முன்ஜாமீன் மனு தள்ளுபடி: கைது செய்ய போலீசார் தீவிரம்