ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தது

 

டெல்லி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது செப்டம்பரில் 17 சதவீதம் குறைந்தது. கடந்த செப்டம்பரில் 6.6 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: