தமிழகம் சிபிஎம் கட்சியினர் உடல்தானம் செய்ய விருப்பம்..!! Oct 30, 2025 சிபிஎம் கோயம்புத்தூர் கோவை : மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சிக்காக 100க்கும் மேற்பட்ட சிபிஎம் கட்சியினர் உடல் தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். இறந்த பின் தங்களது உடலை ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள மருத்துவக் கல்லூரி டீனிடம் விண்ணப் படிவம் அளித்தனர்.
தேரோட்டத்தில் சாவர்க்கர் பெயரை கூறி கோஷம் இறைவழிபாட்டில் தேவையில்லாத கோஷங்கள் எழுப்ப வேண்டாம்: அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள்
பொங்கல் விழாவில் தெறிக்க விட ரெடி களமாடும் காளைகளுக்கு உடல் தகுதி பரிசோதனை: அவனியாபுரத்தில் துவங்கியது
ஒட்டுமொத்த இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையே தமிழகம்தான் பிரதமர் எங்கு சென்றாலும் தமிழ், தமிழரின் பெருமையை உயர்த்தி பேசுகிறார்: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
ரூ.3 கோடியில் கட்டப்பட்ட பெரியசூரியூர் ஜல்லிக்கட்டு மைதானம் ஜன.15ல் திறப்பு: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைக்கிறார்
மூணாறு அரசு தாவரவியல் பூங்காவில் புத்தாண்டையொட்டி கலக்கல் கலைநிகழ்ச்சி: இசை மழையில் நனைந்த சுற்றுலாப் பயணிகள்
செல்பி மோகம் படுத்தும்பாடு; நெல்லை அருங்காட்சியக மலையில் விபரீத செயலில் ஈடுபடும் மாணவர்கள்: பாதுகாப்பு வேலி அமைக்க கோரிக்கை
திருப்பரங்குன்றத்தில் தர்கா தரப்பில் சந்தனக்கூடு விழா மட்டுமே நடத்த வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவாதிரையை முன்னிட்டு மின்விளக்குகளால் ஜொலிக்கும் கோயில் கோபுரம்: நாளை சிறப்பு வழிபாடு
சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளையொட்டி நாளை அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை