தமிழகம் திருக்கோவிலூர் அருகே மின்சாரம் தாக்கி சகோதரர்கள் பலி: ரூ.20லட்சம் நிதி உதவி Oct 27, 2025 திருக்கோவிலூர் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே மின்கம்பியை மிதித்து இறந்த சகோதரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது. ரூ.20 லட்சம் நிவாரண உதவியை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான பொன்முடி வழங்கினார்.
சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் 2026 முன்னேற்பாட்டு பணிகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்..!!
ஒன்றிய அரசின் 81.5% கடன் சுமை அதிகமா? தமிழ்நாட்டு அரசின் 26% கடன் அதிகமா ? :பிரவீன் சக்கரவர்த்திக்கு கோபண்ணா பதிலடி
கொளத்தூர் ஏரிபூங்காவை ஜன. 10ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
ராமதாஸ் இல்லாத பிணமாகி போன பாமகவை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறது அன்புமணி கோஷ்டி: ஸ்ரீகாந்தி தாக்கு
கீழடி, பொருநையை தொடர்ந்து தஞ்சையில் மாபெரும் சோழ அருங்காட்சியகம் : டெண்டர் வெளியிட்டது தமிழ்நாடு அரசு!