செங்கோட்டையனை முற்றுகையிட்டு தவெகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

திருப்பூர் : கட்சி அலுவலக திறப்பு விழாவுக்கு வந்த செங்கோட்டையனை முற்றுகையிட்டு தவெகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் வெள்ளக்கோயிலில் விஜய் ரசிகர் மன்றத்தில் 10 ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கு தவெகவில் பொறுப்பு வழங்காமல் புறக்கணிப்பதாக தவெகவினர் புகார் தெரிவிக்கின்றனர். இளைஞரணி பதவிகளை பெற்றுத் தரும்படி பதாகைகளை தவெகவினர் ஏந்தியதால் பரபரப்பு எழுந்துள்ளது.

Related Stories: