×

எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கரூர் சம்பவம் போல் நிகழாமல் தடுக்க நிலையான வழிகாட்டு நெறிமுறை’களை (SOP) அரசு வகுத்து வருகிறது. திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது. எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Karur ,
× RELATED தமிழகத்தில் 88 உதவி கமிஷனர்கள் பணியிட...