×

தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், தி.மலை, திருப்பத்தூர், வேலூர், திருச்சி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Chennai Meteorological Department ,Krishnagiri ,Dharmapuri ,Salem ,Thiruvananthapuram ,Tirupattur ,Vellore ,Trichy ,Ranipet ,Chengalpattu ,Kanchi ,Kallakurichi ,Villupuram ,Cuddalore ,Perambalur ,Ariyalur ,Sivagangai ,Pudukkottai ,Mayiladuthurai ,Thanjavur ,
× RELATED தமிழகத்தில் 88 உதவி கமிஷனர்கள் பணியிட...