அரசியல் பாமக தலைவர் என்ற பெயரில் அன்புமணி அறிக்கை Sep 11, 2025 அன்புமணி PAMAKA சென்னை ராமதாஸ் பாலமகா பலாமஹா டங்ஸ்டன் சென்னை: பாமகவில் இருந்தே நீக்கப்பட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறிய நிலையில் தலைவர் என்ற பெயரில் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். டங்ஸ்டன் தொடர்பான அறிக்கையில் தன்னை தலைவர் என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி எங்கே சென்றாலும் பொய் மூட்டைகள் அவிழ்த்து கொட்ட கொட்ட மொத்த கூட்டமே காலியாகி விடுகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிண்டல்
எஸ்ஐஆர் தொடர்பாக தேர்தல் ஆணையம் எங்கள் சந்தேகத்தை தீர்க்கவில்லை: திரிணாமுல் எம்பி அபிஷேக் பானர்ஜி ஆவேசம்
2024ல் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு பீதியை ஏற்படுத்தினாலும் 2025ல் தொடர் தோல்விகளால் துவண்டு போன காங்கிரஸ்: 2026ல் நடக்கும் 5 மாநில தேர்தலை எப்படி எதிர்கொள்ளும்?
காங்கிரஸ் சார்பில் போட்டியிட இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர்: செல்வப்பெருந்தகை தகவல்
மோடி தலைமையிலான பா.ஜ.க.அரசின் பல்வேறு நடவடிக்கைகள் மக்கள் நலனை பாதிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளன: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
ககன் தீப் சிங் பேடி குழு அறிக்கை தாக்கல் பழைய ஓய்வூதிய திட்டத்தை ஜன.6க்குள் அமல்படுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
நாதக, தவெக கட்சிகளிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: விசிக துணை பொதுசெயலாளர் வன்னியரசு பேச்சு
தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் வகையில் மக்களிடம் கருத்து கேட்க பிரத்யேக செயலி அறிமுகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்கிறார்
அதிமுக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு தீபாவளிக்கும் மக்களுக்கு பட்டு வேட்டி, பட்டுச்சேலை: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்தில் பரபரப்பு பிரசார வாகனத்தில் மாவட்ட செயலாளர் திடீர் மயக்கம்: கண்டுகொள்ளாததால் தொண்டர்கள் அதிர்ச்சி
மல்லாந்து படுத்து எச்சில் துப்பினால் அவர்கள் மேல்தான் விழும்: ராமதாசுக்கு அன்புமணி ஆதரவு எம்எல்ஏ தாக்கு