- ராகுல் காந்தி
- 2029 தேர்தல்கள்
- தேஜஸ்வி யாதவ்
- மோடி
- தேசிய ஜனநாயகக் கூட்டணி ஊராட்சி
- பீகார்
- பாஜக
- பீகார். ...
பிரதமர் மோடியை தூங்கவிடாமல் செய்யும் ராகுல் காந்தியை 2029 தேர்தலில் பிரதமராக்குவோம் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வேரோடு பிடுங்கி எறியப்படும். வாக்குகளை திருடி, பீகார் மக்களின் வாக்குரிமையை பாஜக பறிக்க விரும்புகிறது.
