×

கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் நாளையும் சிபிஐ விசாரணை

 

டெல்லி: கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் நாளையும் சிபிஐ விசாரணை நடத்த உள்ளனர். முதல்நாளில் விஜய்யிடம் 7 மணி நேரம் சிபிஐ விசாரணை நடத்திய நிலையில் நாளையும் ஆஜராக உள்ளார். டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான விஜய்யிடம் சுமார் 7 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Tags : CBI ,Thaveka ,Vijay ,Karur ,Delhi ,CBI… ,
× RELATED ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான...