6,000+ வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை ரத்து செய்தது அமெரிக்க வெளியுறவுத்துறை!!

வாஷிங்டன் : 6,000+ வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை ரத்து செய்தது அமெரிக்க வெளியுறவுத்துறை. மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், குற்றச்செயல்கள், பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுதல் போன்ற சட்ட விதிமீறலுக்காகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய சில மாணவர்களை குறிவைத்தும் ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Related Stories: