ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் நாட்டில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேறுமாறும் தூதரகம் அறிவுறுத்தியது.

Related Stories: