×

க.பரமத்தி பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி அமைக்க கோரிக்கை

 

க.பரமத்தி, ஜூலை 11: க.பரமத்தி பகுதியில் அரசு பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள், முதியோர் உதவித்தொகை பெறுவோருக்காக பாரத ஸ்டேட் வங்கி அமைக்க வங்கி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி கரூர்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஒன்றிய அலுவலகம், இரண்டு இன்ஜினியரிங் கல்லூரிகள் தொழில் நிறுனவங்கள், கிரஷர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலம் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

The post க.பரமத்தி பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : State Bank of India ,K.Paramathi ,Karur district ,Karur- ,Coimbatore National Highway… ,Dinakaran ,
× RELATED மின் மோட்டார் பழுதால் கடம்பவனீஸ்வரர்...