×

துபாயில் ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத் துறை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சந்திப்பு

துபாய்: துபாயில், ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் மவ்லவி அமீர்கான் முத்தாகியுடன், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி சந்தித்துள்ளனர். இந்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர், தலிபான் அரசு பிரதிநிதியைச் சந்திப்பது இதுவே முதல்முறை ஆகும். இந்தியாவின் மனிதாபிமான உதவி, வளர்ச்சி, சபஹார் துறைமுக திட்டம் தொடர்பாக ஆலோசித்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.

The post துபாயில் ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத் துறை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Secretary of State ,Ministry of Foreign Affairs of India ,Department of Foreign Affairs of Afghanistan ,Dubai ,Foreign Minister of ,Afghanistan ,Mawlawi Aamir Khan Muthaki ,Foreign Secretary ,Vikram Misri ,Indian ,Taliban ,India ,Foreign Secretary of ,Foreign Office ,Dinakaran ,
× RELATED மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள...