×

நான் போட்டியிட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பேன்: ஜோ பைடன் பேட்டி

வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் நான் மட்டும் போட்டியிட்டிருந்தால் டொனால்ட் ட்ரம்பை நிச்சயம் தோற்கடித்திருப்பேன் என அமெரிக்க நாளிதழுக்கு ஜோ பைடன் அளித்த பேட்டியில் தெரிவித்தார். வயது மூப்பு காரணமாக நான் போட்டியிலிருந்து விலகியதால் கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டார் என அவர் தெரிவித்தார்.

The post நான் போட்டியிட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பேன்: ஜோ பைடன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Joe Biden ,Washington ,US ,Donald Trump ,US presidential election ,Kamala Harris ,Dinakaran ,
× RELATED முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்...