×

சென்னையில் யு.ஜி.சி. அறிவிப்புக்கு எதிராக போராட்டம்..!!

சென்னை: பல்கலை. மானிய குழு அங்கீகாரம் ரத்து, ஆன்லைன் வழி கல்விக்கு தடை என யுஜிசி அறிவித்ததை எதிர்த்து தபெதிக போராட்டம் நடத்தி வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் யுஜிசி அறிக்கை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post சென்னையில் யு.ஜி.சி. அறிவிப்புக்கு எதிராக போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai UGC ,Chennai ,University Grants Commission ,UGC ,Periyar Dravidar Kazhagam ,Shastri Bhavan ,Nungambakkam, Chennai ,
× RELATED யுஜிசி அறிவிப்புக்கு எதிர்ப்பு அறிக்கை நகலை எரித்து த.பெ.தி.க போராட்டம்