×

எட்டயபுரம் கோயிலில் அமாவாசை பூஜை

எட்டயபுரம், டிச. 31: எட்டயபுரம் தெப்பக்குளம் காளியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது. தொழில் வளம் பெறுகவும், விவசாயம் செழிக்கவும், முன்னோர்களின் அருள் கிடைத்திடவும் வேண்டி காளியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்து ஆராதனை நடந்தது. தொடர்ந்து காய்கறி அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜையில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசித்தனர்.

The post எட்டயபுரம் கோயிலில் அமாவாசை பூஜை appeared first on Dinakaran.

Tags : New Moon Pooja ,Ettayapuram Temple ,Ettayapuram ,Theppakulam Kaliamman Temple ,Goddess ,Kaliamman ,
× RELATED எட்டயபுரம்-அருப்புக்கோட்டை இடையே...