×

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்: தேசிய மகளிர் ஆணையம் குழு விசாரணை

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக விசாரிக்கத் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் மம்தா குமாரி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்சித் ஆகியோர் நேரில் விசாரணை செய்து வருகின்றனர். மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் பாதுகாப்பு குறைபாடாக விளங்கக்கூடியவை எவை என்பது குறித்து ஆய்வு செய்கின்றார்கள்.

The post அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்: தேசிய மகளிர் ஆணையம் குழு விசாரணை appeared first on Dinakaran.

Tags : Anna University ,National Commission for Women committee ,Chennai ,National Commission for Women ,Mamta Kumari ,Praveen Dixit ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு...