×

பள்ளி கழிவுநீர் தொட்டியில் குழந்தை பலி: 2 பேரை சிறையில் அடைக்க உத்தரவு

விழுப்புரம்: விக்கிரவாண்டி தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான வழக்கில் 2 பேரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தை இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோமினிக் மேரிக்கு ஜன.10 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post பள்ளி கழிவுநீர் தொட்டியில் குழந்தை பலி: 2 பேரை சிறையில் அடைக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Vikravandi ,Emilta ,Dominic Mary ,
× RELATED பள்ளி செப்டிக் டேங்கில் விழுந்து 3...