- திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
- சென்னை
- குமாரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
- வெள்ளி விழா
- திருவள்ளுவர்
- சிலை
- கன்னியாகுமாரி
- கண்ணாடிப் பாலம்
சென்னை: குமரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சென்னையில் பல்வேறு இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது. திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா, கண்ணாடி பாலம் திறப்பு, திருக்குறள் கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இன்று மாலை 5 மணி மற்றும் நாளை காலை 9.30 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
The post திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா; சென்னையில் பல்வேறு இடங்களில் நேரடி ஒளிபரப்பு! appeared first on Dinakaran.