×

தமிழக மக்கள் மனங்களில் விஜயகாந்த் என்றும் நிலைத்திருப்பார்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை : தமிழக மக்கள் மனங்களில் விஜயகாந்த் என்றும் நிலைத்திருப்பார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் அமைச்சர் சேகர் பாபு அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர், “போக்குவரத்து காரணங்களால் தேமுதிக அமைதி பேரணிக்கு தடை விதிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் விஜயகாந்திற்கு நான் அஞ்சலி செலுத்த வந்துள்ளேன்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post தமிழக மக்கள் மனங்களில் விஜயகாந்த் என்றும் நிலைத்திருப்பார்: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : MINISTER ,SEKARBABU ,Chennai ,Sekharbhabu ,Vijayakanth ,Tamil Nadu ,Sekhar Babu ,Temuthika ,Coimbet, Chennai ,
× RELATED வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகள்; புதிய...