×

மீனவர் விவகாரத்தில் இனி பேச்சு இல்லை: இலங்கை

கொழும்பு : இந்திய மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச்சுவார்த்தை இல்லை; பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்துவிட்டது என்று இலங்கை அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இலங்கை மீன்வளத் துறை அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவார் என்றும் தொழில்நுட்ப ரீதியான பிரச்சினை உள்ளிட்டவையே அந்த பேச்சில் இடம் பெறும் என்றும் இலங்கை அமைச்சர் குறிப்பிட்டார்.

The post மீனவர் விவகாரத்தில் இனி பேச்சு இல்லை: இலங்கை appeared first on Dinakaran.

Tags : Sri ,Lanka ,Colombo ,Minister ,Chandrasekaran ,Sri Lankan Fisheries Department ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED இலங்கைக்கு இந்தியா ரூ.237 கோடி நிதியுதவி