×

பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலைகளை ஜன. 10க்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப கைத்தறித்துறை அறிவுறுத்தல்!

சென்னை: பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலைகளை ஜன. 10க்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப கைத்தறித்துறை அறிவுறுத்தியுள்ளது. 2.50 லட்சம் நெசவாளர்களிடமிருந்து பெற்றப்பட்ட இலவச வேட்டி, சேலைகளை கிடங்கு மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரம். 2025 பொங்கல் பண்டிகைக்கு 1.77 கோடி வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளன.

 

The post பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலைகளை ஜன. 10க்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப கைத்தறித்துறை அறிவுறுத்தல்! appeared first on Dinakaran.

Tags : PONGAL FESTIVAL ,SAREES JAN ,Chennai ,Saree Jan ,HANDICRAFT DEPARTMENT ,2025 ,
× RELATED பொங்கல் பண்டிகை நாட்களில் நெட் தேர்வு...