×

எட்டையபுரம் அருகே காரின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

எட்டையபுரம்: எட்டையபுரம் அருகே சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த காரின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் 3 பேர் சம்பவ இடத்தில் பலி, 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற செல்வராஜ், விஜயகுமார், விக்னேஷ் ஆகியோர் உயிரிழந்தனர்; மகேஷ் குமார் மற்றும் ராஜ்குமார் இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

The post எட்டையபுரம் அருகே காரின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Ottaipuram ,Etaiapuram ,Selvaraj ,Vijayakumar ,Vignesh ,Tiruchendur ,Murugan Temple ,
× RELATED எட்டையபுரம் அருகே நடந்த விபத்தில்...