×

அண்ணா பல்கலை. மாணவி பலாத்காரம்; கைதான ஞானசேகரனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்!

சென்னை: அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. ஞானசேகரனை 15 நாள் காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவி பலாத்கார வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரனை போலீசார் நேற்று கைதுசெய்தனர்.

 

The post அண்ணா பல்கலை. மாணவி பலாத்காரம்; கைதான ஞானசேகரனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்! appeared first on Dinakaran.

Tags : Anna University ,GHANASEKARAN ,Chennai ,Chennai Saithapet ,Kotururat ,Gnanasekaran ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை; கைதானவர் மருத்துவமனையில் அனுமதி!