×

செங்கோட்டை, மேலகரத்தில் எம்ஜிஆர் நினைவுதினம்

செங்கோட்டை, டிச.25: தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் படத்திற்கு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா எம்எல்ஏ மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாவட்ட துணைச்செயலாளர் பொய்கை மாரியப்பன் முன்னிலை வகித்தார். இதில் நகர நிர்வாகிகள், கவுன்சிலர்கள், சார்பு அணியினர், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post செங்கோட்டை, மேலகரத்தில் எம்ஜிஆர் நினைவுதினம் appeared first on Dinakaran.

Tags : MGR Memorial Day ,Sengottai, Melagaram ,Sengottai ,District Secretary ,Krishnamurali (A) Kuttiyappa ,MLA ,Chief Minister MGR ,Sengottai taluka ,Tenkasi North District AIADMK ,District Deputy Secretary ,Poigai… ,Sengottai, ,Melagaram ,
× RELATED எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு