- முதல் அமைச்சர்
- பெரியார்
- சென்னை
- ஸ்டாலின்
- பெரியார் தீடல்
- பெரியார் கணினி நூலகம்
- சென்டர்
- அண்ணாசாலை…
- தின மலர்
சென்னை : சென்னை பெரியார் திடலில் பகுத்தறிவு எணினி நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பெரியார் பகுத்தறிவு எணினி (டிஜிட்டல்) நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். தந்தை பெரியாரின் 51-வது நினைவு நாளையொட்டி அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
The post தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு எணிணி நூலகம் திறந்து வைத்தார் முதல்வர் appeared first on Dinakaran.