×

சென்னை ராயப்பேட்டையில் ரேஷன் கடையை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் கட்டப்பட்டுள்ள நலவாழ்வு மையம், ரேஷன் கடையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.36 லட்சம் செலவில் நலவாழ்வு மையம், ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கு புதிய ரேஷன் கார்டுகளையும் துணை முதலமைச்சர் வழங்கினார்.

The post சென்னை ராயப்பேட்டையில் ரேஷன் கடையை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Udayaniti Stalin ,Raiappetta, Chennai ,Chennai ,Udayanidhi Stalin ,Rayappetta, Chennai ,Assembly Constituency Development Fund ,
× RELATED தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்து...